1. How common is cosmetic surgery procedures?
2. What are the cosmetic surgical procedures for Men and Women?
3. What is Tummy Tuck?
4. What is Mommy Makeover?
5. What is Breast reduction and Lift?
6. Post pregnancy stretch marks
காஸ்மெட்டிக் சிகிச்சைகள் தற்போது எந்தளவுக்கு பிரபலமாகி இருக்கு… அந்த சிகிச்சைகள அனைத்தும் அனைவரும் செய்யக்கூடியதாக இருக்கிறதா?
காஸ்மெட்டிக் தொடர்பான சிகிச்சைகளுக்கு பெண்கள் அதிகம் வருகிறார்களா? ஆண்கள் அதிகம் வருகிறார்களா?
Tummy tuck சிகிச்சை என்பது என்ன? வெறும் தொப்பையை மட்டும் குறைக்கும் சிகிச்சையா இது? Tummy tuck சிகிச்சை செய்த பின்… மீண்டும் தொப்பை வருமா? Tummy tuck சிகிச்சையால் ஏதேணும் பக்க விளைவுகள் வருமா?
Mommy makeover சிகிச்சைகளை பற்றி சொல்லுங்க… இதில் எந்தெந்த உறுப்புகளை சரி செய்வீங்க… எல்லாத் தாய்மார்களுக்கும் Mommy makeover சிகிச்சை அவசியமா?